Adirai pirai
FLASH NEWS help INFORMATION உள்ளூர் செய்திகள்

காணாமல் போன இளைஞர் கண்டுபிடிக்கபட்டார்!

இன்று காலையில் காணாமல் போன இளைஞரை பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அவரை ராஜாமடத்தில் கண்டுபிடிக்கபட்டார். 

—————————-

இன்று மதியம் நாம் வெளியிட்ட செய்தி கீழே!

————————–

அதிரையில் இளைஞரை காணவில்லை! (3pm)

அதிரை தட்டாரத்தெருவை சார்ந்த முபாரக் என்கிற இளைஞரை இன்று (27.09.2016) காலையில் இருந்து காணவில்லை. 

அணிந்திருந்த உடையின் நிறம்: 

>கத்தரிப்பு நிற சட்டையும்,

>பழுப்பு நிற பேண்ட்.

யாரும் இவரை வற்புறுத்தி அழைக்க வேண்ட்டாம். இவரை பற்றி தகவல் எதுவும் தெரிந்திருந்தால் கீழுள்ள தொலைபேசி எண்ணிர்க்கு தொடர்பு கொள்ளவும். 

8344212895 (முஹம்மது சாலிஹ்)

7200901156

9894348321

(குறிப்பு: இந்த செய்தியை காப்பி செய்து WhatsAppலோ, facebookஇலோ Share செய்த வேண்டாம். ஷேர் செய்ய விரும்பினால் இந்த இணையத்தின் லிக்கை மட்டும் சேர் செய்யவும்.ஏனென்றால் இவர் கிடைத்த பிறகும் பல நாட்க்களுக்கு இந்த செய்தியை பரப்பிவிடுவார்கள்.)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy