Advertisement

' />

துபாயில் நடைப்பெற்ற த.மு.மு.க வின் தர்பியா நிகழ்ச்சி

தமுமுக துபை மண்டலத்தின் தேரா மர்கசில் 23:7:2014 புதன் இரவு 10:30 மணியளவில் நல் ஒழுக்கம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,
கழகத்தின் பேச்சாளரும் இஸ்லாமிய அழைப்பாளருமான சகோதரர் கோவை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் பொறுப்பாளர்களின் பண்புகள் என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார், மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.

Advertisement

Close