அதிரையில் SDPI கட்சி போட்டியில் முதற்கட்ட வார்டுகள் அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தல் பரப்பரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பொதுமக்களும் தங்கள் வார்டுகளுக்கு போட்டியிடும் உறுப்பினர்கள் குறித்து அறிய எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

அதிரையில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியும் குழப்பத்தில் இருந்துவரும் நிலையில் SDPI கட்சி10, 12, 13, 14, 15, 19, 21 ஆகிய வார்டுகளில் போட்டியிடப் போவதாக முதற்கட்டமாக அறிவித்துள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களும் மற்ற வார்டுகள் குறித்தும் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Close