உள்ளாட்சி தேர்தல் களத்தில் குதித்து வரும் அதிரை பெண்கள்!

img_5642அதிராம்பட்டினம் பேரூராட்சியில் 1, 7, 10, 11, 13, 15, 16, 17, 19,20, 21 ஆகிய வார்டுகளில் பெண்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக அதிரையில் முக்கிய அரசியல் தலைகள், தங்கள் தாய், மனைவி, சகோதரி, மகள் போன்றோரை அந்தந்த வார்டுகளில் நிறுத்தி வருகின்றனர். மேலும் சென்ற தேர்தலில் அதிர்ப்தி அடைந்த பல பெண்கள் சுயேட்சையாகவும் களம் கண்டுள்ளனர். எனவே இந்த முறை குடும்பத்துக்கு ஒரு வேட்பாளர் என்ற நிலையில்  அதிரை உள்ளாட்சி தேர்தல் களம் உள்ளது. சில வார்டுகளில் 10க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் நிற்கப்போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Close