FLASH NEWS: முத்துப்பேட்டையில் போக்குவரத்து கழக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

முத்துப்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சற்றுமுன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளின் தொடர் இடைஞ்சல் காரணமாக மனமுடைந்து இந்த முடிவை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

முழு விபரம் விரைவில்…

தகவல்: சுனா இனா முத்துபேட்டை

Close