Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையை நனைத்த அசத்தல் மழை!

நமதூரில் பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் இன்று மண் வாசனையோடு சிறப்பான மழை பெய்து வருகின்றது.