அதிரை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ம.ம.க வேட்பாளர்கள் அறிவிப்பு!

அதிரையில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி விட்டதை பல்வேறு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிரையில் ம.ம.க கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 4 வார்டுகளில் ம.ம.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

10வது வார்டு: தெஷிமா. W/O – தமீம் அன்சாரி

13வது வார்டு: சௌதா. W/O – அஹமது ஹாஜா

17வது வார்டு: ரபீக்கா W/O – முஹம்மது சலீம்

19வது வார்டு: சமீமா நஸ்ரின் W/O – சாஹுல் ஹமீது

Close