ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை

img_5788முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சீராக உள்ளது என், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Close