சவூதியில் மனநலம் பாதிக்கப்பட்டு தவிக்கும் சகோதரருக்கு உதவிடுவீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புகைபடத்தில் இருக்கும் சகோதரர் மனநிலை பாதிக்கப்பட்டு சவுதியில் உள்ள தவாத்மி (DAVADMI) என்ற இடத்தில் உள்ள மருத்துவமணையில் அணுமதிக்கபட்டுள்ளார்
தமிழ்நாட்டை சேர்ந்தவர், எந்த ஊர் என்ற விபரம் அறிய முடியவில்லை. சகோதரரை அவருடைய குடும்பத்திடம் சேர்க்க இயன்றவரை இந்த செய்தியை மற்ற சகோதரர்களுக்கு தெரியப்படுத்தவும்.
இறைவன் அவர்களுக்கு நற்கூலியை வழங்குவானாக. மேலும் விரிவான விபரங்களை அறிய சகோதரர் Sayed kader அவர்களை தொடர்பு கொள்ளவும்.
Contact no: 0507655541

Advertisement

Close