ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிரை ஷேக் அலாவுத்தீன்

img_5851ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டு அதிரையை சேர்ந்த பிலால் நகர், ஆதம் நகர் ஆகிய தெருக்கள் வருகின்றன. இதையடுத்து நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிரை ஆதம் நகரை சேர்ந்த ஷேக் அலாவுத்தீன் போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று பட்டுக்கோட்டை ஊராட்சி அலுவலகத்திற்க்கு அவருடைய நண்பர்களுடன் சென்று மனுவை தாக்கல் செய்தார்.img_5847

img_5848

Close