அதிரை புஹாரி ஷரீப் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கான அழைப்பு!

img_5857அதிரை ஜாவியாவில் பல ஆண்டுகளாக புஹாரி ஷரீப் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் புஹாரி ஷரீப் நிகழ்ச்சி வரும் 15ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

Close