அதிரை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ம.ஜ.க வேட்பாளர்கள் அறிவிப்பு!

mjk

தமிழக்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி விட்டது. அதிரையை பொருத்தவரை பல அரசியல் கடைகள் தங்கள் வேட்பாளர்களை போட்டி போட்டுகொண்டு அறிவித்து வருகின்றனர். அந்த வகைகில் அதிரை 2 வார்டில் அப்துல் ஜப்பார் S/O துல்கர்னைன் என்பவரும்

11வது வார்டில் மஜக மாவட்ட துணை தலைவர் அதிரை ராஜாவின் சகோதரியான ஹபீப் நாச்சியாவும் போட்டியிடுகின்றனர்.

Close