உள்ளாட்சி தேர்தலில் SDPI கட்சிக்கு இந்த முறையும் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு!

உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போட்டியிடுகின்றனர். அதிரையிலும் இந்த கட்சி 6 இடங்களில் போட்டியிடுகின்றது. இதையடுத்து இக்கட்சிக்கு சென்ற சட்டமன்ற தேர்தலில் ஒதுக்க்ப்பட்ட அதே சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Close