Adiraipirai.in
posts

திருச்சியில் இன்று CFI ஆர்ப்பாட்டம்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பயங்கரவாத இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் இன்று 23.07.2014 (நேரம் 1:20) திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நுழைவாயிலில்  நடைபெற உள்ளது.