மலேசியாவில் அதிரையை சேர்ந்த லுத்துபுல்லாஹ் மரணம்!

deathகடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஆலிம் சாஹிப் அவர்களின் பேரனும், முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரர் மகனும், ரைசுதீன் அவர்களின் சகோதரரும் முபாரிஸ், ஆசிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய லுத்துபுல்லாஹ் அவர்கள் மலேசியாவில் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்ஷா அல்லாஹ் மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்

தகவல்: ADIRAI BEACHNEW

Close