அதிரையில் SDPI கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் (படங்கள் இணைப்பு)

அதிரையில் SDPI கட்சியினர் 06 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். அந்தவகையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதிநாளான இன்று அதிரை SDPI கட்சியின் வேட்பாளர்கள் அதிரை பெரூராட்சி அலுவலகம் வரை திரளாக பேரணியாக நடந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.முஹம்மது இலியாஸ் மற்றும் அந்த கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

img_5927 img_5928 img_5929 img_5930 img_5931 img_5932 img_5933 img_5934

Close