அதிரையில் திரளாக சென்று அ.தி.மு.க வினர் வேட்புமனு தாக்கல் (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கி நிறைவடைந்துள்ளது. அந்தவகையில் இறுதிநாளாலின் அதிமுக சார்பாக போட்டியிடும் 21 வார்டுகளின் வேட்பாளர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதில் அதிமுக வேட்பாளர்கள், கட்சி தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

img_5946img_5943img_5946img_5942img_5940img_5939img_5938img_5937img_5936

Close