பட்டுக்கோட்டையில் அதிரையரின் TERRY WEAR ஆடையகத்தின் பிரம்மாண்டமான புதிய கடை திறப்பு (படங்கள் இணைப்பு)

14463262_798226980317033_2074589408812152231_n

அதிரையை சேந்தவர் இப்ராஹிம். பட்டுகோட்டையில் சொந்தமாக டெர்ரி வேர் எனப்படும் ஆடையகத்தை துவங்கினார். தரமாகவும் நியாயமான விலையிலும் இங்கு ஆடைகள் கிடைப்பதால் பட்டுக்கோட்டைக்கு வரும் பல ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் இங்கு குவிய ஆரம்பித்தனர். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் பிரம்மாண்டமான புதிய கடை நேற்று துவங்கப்பட்டது. இதனை பட்டுக்கோட்டை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரங்கராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.

14568095_798227013650363_1227454161128836007_n 14463262_798226980317033_2074589408812152231_n 14563563_798226470317084_4042740642288236674_n 14581576_798226383650426_7671564440601394242_n 14479591_798226193650445_2287066288236658898_n 14470642_798225943650470_6333255765563689312_n 14484828_798225900317141_2823701902470920408_n 14520567_798225856983812_936539678421847919_n 14516479_798225796983818_7402336737522848244_n14457291_1220882364634538_5004903499668901169_n

Close