சவூதி மன்னர் சல்மான் தலைமையில் நடைபெற இருக்கும் உலக அளவிலான குர்ஆன் மனனம் செய்தல் போட்டி!

முஹர்ரம் 21 ஆம் நாள் முதல் 25 நாள் வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் உலகம் தழுவிய திருகுர்ஆன் மனன போட்டி மக்கா மாநகரில் நடைபெறுகிறது.

நவீன சவுதியின் சிற்பி என வர்ணிக்க்க படுகின்ற சவுதியின் முன்னால் மன்னர் அப்துல் அசீஸ் பெயரால் நடத்த படுகின்ற இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் ஹாபிள் களும் காரிகளும் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியின் முக்கியத்துவம் கருதி இந்த போட்டியின் முக்கிய அமர்வுக்கு சவுதி மன்னர் சல்மான் தலைமை தாங்க இசைவு தெரிவித்திருப்பதாக சவுதியின் இஸ்லாமிய துறைக்கான அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது

Close