அதிரையில் புதிய ஸ்டிக்கர் ஷோரும் உதயம்!(படங்கள் இணைப்பு)

அதிரை சேர்மன் வாடி அருகில் புதியதாக ஸ்டிக்கர் ஷோரும் இன்று (5/10/2016) உதயமாகி உள்ளது.

அங்கு பைக் மற்றும் காருகளுக்கான உதிரிப்பாகங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டி தரப்படுகிறது. மேலும் நீங்கள் கேட்கின்ற வகையில் ஸ்டிக்கர் ஒட்டு தரப்படும் என கூறுகிறார் இந்த கடையின் உரிமையாளர்.

முகவரி

CLOUD VERSION,

MANNAPAM KULAM அருகில்,

சேர்மன் வாடி,

அதிராம்பட்டினம்.

தொலைப்பேசி எண்: 9942588116.

Close