அதிரையில் SDPI தமிழக மாநில செயற்குழு !

SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வருகின்ற 08.10.2016  ரிச்வே கார்டனில் நடைபெற உள்ளது. 

இதில் மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி, மாநில மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Close