அதிரையில் அடங்கியது தேர்தல் விறுவிறுப்பு!

தேர்தலை முன்னிட்டு அதற்கான வேலைகளை மும்முரமாக செய்து வந்த வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களுக்கு தேதி மாற்றத்தால் அவர்களின் பணிகளில் சற்று தொய்வு காணப்படுகிறது.

தேர்தல் தேதி சரிவர முடிவு செய்ய படாததால் அதிரையில்  தேர்தல் பணிகள் மந்தமான நிலையில் தான் உள்ளது. அதுமட்டுமின்றி இது வேட்பாளர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

Close