அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இளைஞர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்!

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இளைஞர் அமைப்பு துவங்கபட்டதுள்ளது. இதில் இளைஞர் அமைப்பு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தலைவராக

அனஸ் (அஹமது ஸ்டோர்)

துனை தலைவராக

இத்ரீஸ்,

ஷேக் அலி,

சலீம்.

இணை செயலாளராக 

முஹம்மது தம்பி

ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி மஷூரா நடத்தபட உள்ளதாக கூறப்பட்டது.

Close