மரண அறிவிப்பு (மேலத்தெரு கருப்பரிசி முஹம்மது இப்ராஹிம்)

அஸ்ஸலாமுஅலைக்கும்

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கருப்பரிசி முஹம்மது ஷாலிஹு அவர்களின் மகனும், மர்ஹூம் நூர்தீன், ஜெமீல் மரைக்காயர் சகோதரரும், மர்ஹூம் மலாக்கா முஹம்மது யூசுப், மர்ஹூம் காதிர் முகைதீன் மர்ஹூம் ஜின்னா ஷாஹிப், மர்ஹூம் நெய்னா மரைக்காயர் ஆகியோரின் மருமகனும், பஷீர் அஹமது, ஹாஜா ஷாஹாபுத்தீன், நெய்னா முஹம்மது, ஷாநவாஸ்கான் இவர்களின் மாமநாரும், அப்துல் ரஜ்ஜாக் மர்ஹூம் ஜமீல் மரைக்காயர் இவர்களின் மச்சானும் அப்துல் ஜலீல், ஃபாருக், கன்னுவாப்பா, முஹம்மது அப்துல் காதர் இவர்களின் தகப்பனாருமாகிய கருப்பரிசி முஹம்மது இபுராகிம் அவர்கள் மேலத்தெருவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று 19/07/2014 சனிக்கிழமை பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஷர் தொழுகைக்கு பிறகு மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: தவ்ஃபீக்

Advertisement

Close