Adirai pirai
FLASH NEWS INFORMATION posts sports உள்ளூர் செய்திகள்

அதிரையில்  துவங்கியது SPL!

சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (SFCC) சார்பாக நடத்தப்படும் SPL போட்டி இன்று கிராணி மைதானத்தில் துவங்கியது.இன்றைய ஆட்டத்தில் AFCC மற்றும் RCCC அணிகள் மோதி வருகின்றது.