அதிரையில் துவங்கியது SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்! (படங்கள் இணைப்பு)

SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று அதிரை ரிச்வே கார்டனில் காலை 10 மணியளவில் துவங்கியது.

இதில் மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி, மாநில மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் நிறைவடையும்.img_6047img_6045img_6043img_6042

Close