அதிரையில் சிறப்பாக நடைபெற்ற SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்! (வீடியோ இணைப்பு)

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் உள்ள கதீஜா அரங்கத்தில் இன்று காலை 10 மணியளவில் துவங்கியது.  மாநில தலைவர் KKSM.தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் காவிரி விவகாரம் தொடர்பாகவும், கோவையில் இஸ்லாமியர்களின் உடமைகள் தாக்கப்பட்டது குறித்தும், தமிழகத்தில் பொறுப்பு முதல்வரை  நியமிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

img_6042 img_6045 img_6043 img_604714502831_1950042388556016_6308315136411300394_n

Close