108 பள்ளிகளில் தடகள விளையாட்டில் முதலிடம் பிடித்து அசத்திய அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை,ஒரத்தநாடு,பேராவுரணி ஆகிய தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கல்விமாவட்டத்தில் மொத்தம் உள்ள 108 பள்ளிகளுக்கான மாவட்ட தடகள போட்டி ,பட்டுக்கோட்டைஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6,7/10/2016 இல் நடைபெற்றது அதில் அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி 54 புள்ளிகள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது

img_6083 img_6084

Close