குவைத்தில் நடைபெற்ற இஸ்லாமிய வழிகாட்டி மையம் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

குவைத்தில் இஸ்லாமிய வழிகாட்டி மையம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் சிறப்பு அழைப்பாளாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Advertisement

Close