Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தெரு சண்டைகளை தூண்டிவடும் படி பகிரப்பட்டு வரும் நச்சு பதிவு!

img_6093நேற்று முதல் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமுக தளங்களில் அதிரை குறித்த தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒரு ஸ்டேட்டஸை பகிர்ந்து வருகின்றனர். அந்த பதிவில் ஷிர்கான வரிகளும், மதுவை ஆதரிப்பது போன்ற வரிகளும், தெரு சண்டையை மூட்டி விடுவது போன்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. இதனை துளியும் சிந்திக்காமல் பலர் அதனை பெருமையாக பகிர்ந்து வருகின்றனர். இதனை நாம் தடுக்க வேண்டும். பகிர்வை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதனை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவை அதிரை பிறையில் வெளியிடுகிறோம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy