Adirai pirai
posts

இருளில் மூழ்கியுள்ள சுரைக்காய் கொல்லை !!!

சுரைக்காய் கொல்லையில்  பல மாதங்களாக தெரு விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது . இதனால் தெரு வாசிகளும் , பொது மக்களும் சிறமத்திற்க்குள்ளாகியுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.