Adirai pirai
posts

அதிரை AJ பள்ளி நிர்வாக சபையின் நெடிய திட்டங்கள்

அதிரை AJ பள்ளி நிர்வாக சபையின் நெடிய திட்டங்களின் ஒரு பகுதியாக தற்போது பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுருக்கும் மக்தப் அல் ஹிதாயா கட்டிடத்தில் குழந்தைகளுக்கு  குர்ஆன் மத்ரஸா நடைபெற்று வருகிறது.

அவ்வளாகத்தில் பகல் 11 மணி முதல் 12மணி வரை ரமலான் மாதத்தில் பெண்களுக்கு மார்க்க உபதேசமும் நடைபெற்று வருகிறது.

மேலும் அதே வளாகத்தில் பெண்களுக்கு தராவிஹ் தொழுகையும் நடைபெற்று வருகிறது.

இதில் அல்லாஹ்வின் உதவியால் பலர் பயன்பெற்று வருகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் மேலும் பள்ளியில் வாராந்திர மார்க்க உபதேசம் மற்றும் பல சமுதாய நலப்பணிகளும் செய்ய உதேசித்துள்ளார்கள்.

நல்லுள்ளம் படைத்த அனைவரும் பொருள் உதவிகளை அல்லாஹ்வின். இல்லத்திற்க்கு உதவுங்கள்.

D/D செக் அனுப்ப: இந்தியன் வங்கி, அதிரை
SB அக்கவுண்ட்: 560587259
தலைவர்: 9788420821
செயலாளர்: 9791807205

Advertisement