Adiraipirai.in
posts

இஸ்ரேலுக்கு எதிராக ஜப்பானில் கண்டன ஆர்ப்பாட்டம் ! அதிரையர்கள் பங்கேற்புl !!! (புகைப்படங்கள் இணைப்பு)

 கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காஜாவில் உள்ள அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தி 240 க்கும் மேற்பட்டோரை கொலை செய்த இஸ்ரேலிய யூத தீவிரவாதிகளை கண்டித்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அதிரையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினர்

Advertisement