பட்டுக்கோட்டையில் SDPI கட்சியினர் கைது!

தமிழக விவசாயிகளின் நலன் காக்க மத்திய பா.ஜ.க அரசின் இரட்டை வேடத்தை கண்டித்தும்,காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரி, பட்டுக்கோட்டையில் கட்சியின் மாவட்ட தலைவர் Z.முகமது இலியாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.

img_6172 img_6175 img_6176

Close