மதுக்கூரில் பாலஸ்தீனம் மக்களுக்கு துவா செய்ய சொல்லி IPP நடத்திய புகைப்பட கண்காட்சி !!

மதுக்கூரில் இன்று பாலஸ்தீனம் மக்களுக்கு துவா செய்ய சொல்லி பெண்களிடத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
இக் கண்காட்சி ஏற்பாட்டை மதுக்கூர் தமுமுகவின் மார்க்க பிரிவு IPP செய்தது .  
பாலஸ்தீனத்தில் நடைபெரும் அட்டுலியங்களை புகைப்படத்தோடு மக்கள் இடத்தில் துவா செய்ய சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியது தமுமுகவின் மார்க்க பிரிவு இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை …

பெண்களும் , குழந்தைகளும் புகைப்படத்தை பார்த்தனர் ..

Advertisement

Close