அதிரையில் நடைபெற்ற “மஸ்ஜிதே ரப்பானியா” புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

அதிரை-பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள புதிய பத்திரப்பதிவு அலுவலம் அருகில் மஸ்ஜித் ரப்பானிய்யா என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் இன்று வெள்ளிகிழமை அஸர் தொழுகையுடன் திறப்பு விழா கண்டது. இதில் மார்க்க அறிஞர்களின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான அதிரையர்கள் கலந்துகொண்டனர்.img_6234 img_6233 img_6232 img_6231

Close