அதிரை மப்ரூர் பள்ளியில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

அதிரை S.A.M. நகர் மஃப்ரூர் பள்ளியில் இன்று நடைப்பெற்ற இஃப்தார் அப்பகுதியினர் கலந்துக்கொண்டனர்.
வழக்கம் போல இதற்க்கு முன்னதாக ஆசர் தொழுகைக்கு பிறகு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது .

Advertisement

Close