கண்டுகொள்ளுமா அதிரை மின்வாரியமும்&அதிரை பேரூராட்சியும்?(படங்கள் இனைப்பு)


அதிரை மின் வாரியத்திற்கும்& பேரூராட்சிக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.


அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகில் அமைந்து இருக்கும் சர்பதிவாளர் அலுவலகம் இரவு நேரங்களில் செல்லும் வழியில் தெரு விளக்கு இல்லாமல் மக்களுக்கு மிகவும் சிரமமாகவும் அச்சத்தோடும் இருக்கின்றது. ஆக இதை மின் வாரியமும் அதிரை பேருராட்சியும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு:அந்த பகுதியில் நேற்று புதிதாக மஸ்ஜிதே ரப்பானியா என்ற பள்ளி திறக்கபட்டுயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Close