அதிரையில் தனியார் பஸ் அடித்து உடைப்பு!

அதிரை ECR இரயில்வேய் கேட் அருகே தனியார் பேரூந்தின் மீது முன் விரோதம் காரணமாக இத்தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி எந்த தடையமும் சரிவர கிடைக்கப்படவில்லை.இத்தாக்குதலினால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Close