சென்னையில் இருந்து அதிரை நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது!!

நேற்று இரவு 12:30 மணியளவில் சென்னையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிரையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது பூஞ்சேரி என்னும் இடத்தில் பின்னால் வந்த டேன்கர் லாரி மோதியது.
இதில் பேருந்தில் பயனம் செய்த ஒருவருக்கு மூக்கிலும் மற்றுமொரு நபருக்கு தலையிலும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவல்:அஹமது ஜைத் (அதிரை பிறை)

Advertisement

Close