அதிரையை சேர்ந்த ஜமால் முகம்மது கல்லூரி மாணவர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!! (படங்கள் இணைப்பு)

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சார்பாக இன்று இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் திருச்சி யில் உள்ள அதிரை மாணவர்கள் கலந்திக்கொண்டனர்.

Advertisement

Close