எழுச்சியின் பாதையில் அதிராம்பட்டினம்!

img_6352முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தை நீக்கி விட்டு பொதுசிவில் சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற இஸ்லாமிய விரோத நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. நம் உயிரினும் மேலான ஷரீஅத் சட்டங்களை, இந்தியாவில் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்ஷா அல்லாஹ் வரும் 21-10-2016 (வெள்ளிக்கிழமை) மஹ்ரிப் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி அருகில் உலமாக்களால் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார அளவில் மார்க்க பொதுக்கூட்டம் மிகச்சிறப்பான முறையில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு முஸ்லிமும் தவறாமல் கலந்துகொண்டு ஈமானிய உணர்வை பெற ஒன்றுகூடுவோம்.

இப்படிக்கு

அதிரை உலமாக்கள் குழு

Close