இருட்டான அதிரை சுரைக்காய் கொள்ளை! குருட்டான அதிகாரிகள்!

img_6394அதிரை சுரைக்காய் கொள்ளை பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தெரு விளக்கு  எரியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து இதனை சரி செய்ய பல முறை அப்பகுதி மக்கள் பேரூராட்சியிடமும், மின் வாரியத்திடமும் முறையிட்டுள்ளனர். இந்த புகாரை அதிரை பேரூராட்சியில் உள்ள புகார் புத்தகத்தில் எழுதி பல நாட்கள் ஆன பின்னரும் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகளின் அலெட்சிய போக்கால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதற்கு அஞ்சி வருகின்றனர்.

Close