அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி மாணவர்கள் செஸ் போட்டியில் சாதனை!

அதிரை fide 2016  சார்பாக  பள்ளிகளுக்குயிடையிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது அதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம்  பரிசுகளை வென்றனர்

வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்

  1. M. ரகுநாதன்  9ம் வகுப்பு E பிரிவு இரண்டாவது பரிசு
  2. V. கவாஸ்    9ம் வகுப்பு C பிரிவு மூன்றாவது பரிசு

வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மான்புமிகு நிர்வாகி  தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dscn11851

Close