அதிரை தவ்ஹீத் பள்ளி கட்டுமானப் பணி முழுமையடைய உதவிடுவீர்!

அதிராம்பட்டினம் TNTJ கிளை-1 தவ்ஹீத் மர்கஸ் கட்டுமான வேலை முடிக்கபடாமல் பாதியிலேயே நிற்கிறது. ஜூம்ஆவிற்கு இடம் பற்றாமல் மக்கள் வெளியில் நின்று தொழும் நிலை உள்ளது. வரும்காலம் மழை காலம் என்பதால் அதற்குள் கான்கிரட் போட்டு மூடி விடலாம் என்று முடிவு செய்து உங்களிடம் கேட்கின்றோம் அதற்கு உன்டான செலவினங்கள் மொத்தம் : 460,000 ரூபாய். கம்பி.:150000. சென்ட்ரிங்& லேபர்:140000. சிமென்ட். : 100000. ஜல்லி. : 30000. மணல். : 30000 இந்த தேவையை கருதி உங்களால் முடிந்த உதவிகளையும் உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் கேட்டு அல்லாஹ்வின் ஆலயத்திற்கு உதவி செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.

இப்படிக்கு அதிரை கிளை-1.

தொடர்புக்கு 96776-26656,9597128886,994402079314641928_755798921225037_7136481078162585490_n 14705884_755798854558377_7092671058959118980_n 14705742_755798761225053_2750517350369830984_n 14724404_755798674558395_6609635476181531176_n

14732214_755795854558677_5083095137024210379_n 14724392_755795941225335_7544943671870190809_n

Close