பி.ஜெய்னுல் ஆபிதீன் உரையாற்றும் முஹம்மது ரசூலுல்லாஹ் மாவட்ட மாநாடு நடத்த அதிரை தேர்வு!

14641975_1153581778024128_4818182529900745894_nதமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதையடுத்து திருவாரூர், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதையடுத்து தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக இந்த மாவட்ட மாநாட்டை நடத்துவதற்கு அதிராம்பட்டினத்தை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் TNTJ நிறுவனர் பி.ஜெய்னுல் ஆபிதீன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். இது குறித்த அறிவிப்பினை TNTJ வினர் வெளியிட்டுள்ளனர்.
14572297_1153697431345896_4991943199440563795_n

Close