நம்ம தஞ்சாவூருக்கு விரைவில் விமான சேவை வருதுங்க!!!

உள்ளூர் விமான சேவை விரிவாக்க திட்டத்தில் தஞ்சை, சேலம் விமான நிலையம் சேர்க்கபட்டுள்ளது. 2 இடங்களிலும் விமான நிலைய விரிவாக்கம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, சேலத்தில் பயணிகள் விமான நிலையம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Close