அதிரையில் வெளுத்து வாங்கிய கன மழை!

IMG_6513நமது அதிரையில் சூரியனின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை அதிரையில் பலத்த மழை வெளுத்து வாங்கியது.

photo:Msh Haja

Close