சென்னையில் ஆம் ஆத்மி கட்சி நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி

அனைவருக்கும் ரமதான் இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்.
நாள் : 20 / 07 / 2014
நேரம் : மாலை 05 மணி
இடம் : S . A திருமண மண்டபம்
259, பீட்டர்ஸ் சாலை, ராயபேட்டை,
சென்னை – 600 014
( மீர் சாஹிப் பேட்டை மார்கெட்
அருகில் )
குறிப்பு :
சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடவுள் தன்னுடைய குணங்களின் ஒன்றான “ஈகை” என்னும் குணத்தை மனிதர்களுக்கு அளித்துள்ளான் அவற்றை பெருமை படுத்தும் விதத்தில் கொண்டாடப்படுவதுதான் தான் ஈகை திருநாள் கொண்ட ரமலான் மாதம் இஸ்லாத்தில் சகோதரத்துவம் பேணுவதும் ஈகை யாகும்.
அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கும் படி அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

Close