அதிரையில் த.மு.மு.க நடத்தும் பேரணி மற்றும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !!

வாடாத மலரே உன் வாடிடும் நிழைகண்டு கொதிக்கின்றது எங்கள் நெஞ்சம் …

இறைவன் நாடினால் நாளை 15.07.14 மாலை 4.00 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்டம் தமுமுகவின் சார்பாக அயோக்கிய இஸ்ரேலின் குண்டு மலைக்கு எதிராக அதிரை தக்வா பள்ளிவாசல் இருந்து பேரணியாக சென்று அதிராம்பட்டினம் பழைய பேரூந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது. 

கண்டன உரை:

தமீம் அன்சாரி (மாநில பொதுச் செயலாளர், ம.ம.க)
மதுக்கூர் .ராவுத்தர்ஷா (மாநில அமைப்பு செயலாளர் மமக)
Advertisement

Close